திருமதி வேலுப்பிள்ளை சீனிமுத்து
(சரசு)
பிறப்பு : 5 செப்ரெம்பர் 1937 — இறப்பு : 6 நவம்பர் 2017
கண்ணீர் அஞ்சலி
வேலுப்பிள்ளை சீனிமுத்து
கண்ணீர் அஞ்சலி

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சீனிமுத்து அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ‎காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சீனிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

மகாலிங்கம்(மகான்- லண்டன்), குணலிங்கம்(ராஜன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, கைலாயப்பிள்ளை, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலநாகேஸ்வரி(கமலா- லண்டன்), ஜெகதீஸ்வரி(ஜெகா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

துஷீதரன்(லண்டன்), கல்பனா, கீர்த்தனா, கௌதமி, கார்த்திகன்(சுவிஸ்), ஏகாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Goldsmiths Community centre, Boundfield Road Catford London SE6 1PR, uk.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
மகாலிங்கம்(மகான்)‭ — பிரித்தானியா
தொலைபேசி:+442037375697
செல்லிடப்பேசி:+447453271325
குணலிங்கம்(ராஜன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786946976
Loading..
Share/Save/Bookmark