திருமதி கணபதிப்பிள்ளை ஜெகசோதி
மண்ணில் : 12 யூன் 1935 — விண்ணில் : 9 நவம்பர் 2017

யாழ். அளவெட்டி வடக்கு டச்சு றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெகசோதி அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கணபதிப்பிள்ளை(Retired Postmaster) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரவதனி(லண்டன்), நந்தகோபன்(லண்டன்), திவாகரன்(கனடா), அனந்தினி(கொழும்பு), கணேந்திரன்(சுவிஸ்), உமாபுத்திரன்(விஜி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகராஜா(லண்டன்), தனலட்சுமி(சாந்தி- கனடா), நந்தகுமாரன்(கொழும்பு), சஜிகலா(தனுஜா- லண்டன்), ஜனனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காயத்திரி- சத்தியன், அபிராமி, திஷாந், நிலாந், பிரதாயினி, திருத்தணிகன், ஆரபி, கேசனி, சௌமியா, விதுஷன், சங்கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அம்ருதா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447808975398
திவாகரன் — கனடா
தொலைபேசி:+19056409486
செல்லிடப்பேசி:+14168298123
அனந்தினி — இலங்கை
தொலைபேசி:+94112724028
கணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795276982
விஜி — கனடா
தொலைபேசி:+19052399778
செல்லிடப்பேசி:+16476223639
Loading..
Share/Save/Bookmark