திரு சிவசம்பு சந்திரகுமார்
(பழைய மாணவர்- யாழ். Hartley College(94), Peradeniya University(E95), பொறியியலாளர்- Mott MacDonald Ltd)
பிறப்பு : 29 ஒக்ரோபர் 1975 — இறப்பு : 4 நவம்பர் 2017

ஹோமகமவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Cheam ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சந்திரகுமார் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், துரைராஜா சிவசம்பு ஜெயதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம் ராஜேந்திரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜமுனா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரணவ், வர்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணரட்ணம் ராஜ்குமார்(பிரித்தானியா), சாந்தி கிருஸ்ணகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/11/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Rowland Brothers Funeral Directors & Memorial Masons, 299-305 Whitehorse Rd, Croydon CR0 2HR, UK.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 13/11/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Rowland Brothers Funeral Directors & Memorial Masons, 299-305 Whitehorse Rd, Croydon CR0 2HR, UK.
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 14/11/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Rowland Brothers Funeral Directors & Memorial Masons, 299-305 Whitehorse Rd, Croydon CR0 2HR, UK.
கிரியை
திகதி:புதன்கிழமை 15/11/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Tooting & Mitcham Community Sports Club, Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, UK.
தகனம்
திகதி:புதன்கிழமை 15/11/2017, 01:30 பி.ப
முகவரி:Croydon Crematorium, Thornton Road, Croydon, CR7 6BB.
தொடர்புகளுக்கு
ராஜ்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447786548930
கீதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447983544597
கிருஷ்ணகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447534603872
Loading..
Share/Save/Bookmark