திரு அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்
(யெரோம்)
பிறப்பு : 10 யூன் 1961 — இறப்பு : 6 நவம்பர் 2017
கண்ணீர் அஞ்சலி
அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்
கண்ணீர் அஞ்சலி
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம் அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், லில்லி அக்னஸ்(மஞ்சுளா) அவர்களின் அன்புக் கணவரும்,

அமிதா, அனிதா, அனுசியா, மேரி சிந்துஜா, ரெனோல்ட், நர்மதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரன், மதி, கிரேசியன், சுகன்யா, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Jelta, Janefar, Janna, Pasicka, Kasilda, Darwin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று Place de la Basilique Notre Dame, 33120 Arcachon, France எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Bat A no 6 Les Grands Chne,
Rue Albert 1er,
33120 Arcachon,
France.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652175649
மகள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33647391469