திரு டானியல் தயாளன் சோமசுந்தரம்
(Dani, Dan)
தோற்றம் : 3 யூலை 1957 — மறைவு : 23 செப்ரெம்பர் 2017

யாழ். அச்சுவேலியைப் பூர்விகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes Middx ஐ வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் தயாளன் சோமசுந்தரம் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா சோமசுந்தரம், அகில் சோமசுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி ஜொன்சன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிரோமி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிஸ்டில், டிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாநிதி(அவுஸ்திரேலியா), தயாளினி(லண்டன்), நளினி(லண்டன்), தயாகரன்(ஐக்கிய அமெரிக்கா), நிரஞ்சன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எலோடி அவர்களின் அன்பு மாமனாரும்,

சிறிரத்தினம்(அவுஸ்திரேலியா), மோகன்(லண்டன்), சரஸ்(ஐக்கிய அமெரிக்கா), ஜொன்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:சனிக்கிழமை 14/10/2017, 09:00 மு.ப
முகவரி:Immaculate Heart of Mary Church, Hayes UB3 2BG, UK
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 14/10/2017, 09:45 மு.ப
முகவரி:Cherry Lane Cemetery, Hayes UB3 1RN, UK
தொடர்புகளுக்கு
தயாளினி குலசிங்கம்(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447715541292
மோகன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447879472712
Loading..
Share/Save/Bookmark