திருமதி திருப்பதி பரமநாதன்
தோற்றம் : 12 செப்ரெம்பர் 1927 — மறைவு : 11 ஒக்ரோபர் 2017

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருப்பதி பரமநாதன் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், 

காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சித்திரா(ஜெர்மனி), சரத்சந்திரா(சுவிஸ்), ரவிச்சந்திரா(சுவிஸ்), சுபத்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவராஜா, புஸ்பமணி, சோதிநாதன், மகேந்திரநாதன் மற்றும் சிவயோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரட்ணஜோதி(ஜெர்மனி), பிரமிளா, ராஜகௌரி(சுவிஸ்), இளங்கோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாயிஜித், அஸ்மிதா, நவின், கணான், பூமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:ChaChapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 16/10/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 16/10/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 16/10/2017, 12:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுபத்திரா — கனடா
தொலைபேசி:+16472483691
பிரமிளா — கனடா
செல்லிடப்பேசி:+16474647339
சித்திரா ரட்ணஜோதி — ஜெர்மனி
தொலைபேசி:+4927614452
சரத்சந்திரா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788918293
ரவிச்சந்திரா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41313314931
Loading..
Share/Save/Bookmark