திரு ஆறுமுகம் கணேசமூர்த்தி
பிறப்பு : 5 சனவரி 1930 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2017

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கணேசமூர்த்தி அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், கார்த்திகேசு அன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

கங்காதரன்(ஈசன்- சுவிஸ்), ஸ்ரீதரன்(பாபு- சுவிஸ்), காலஞ்சென்ற விஜிதா(விஜி- பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், திருநாவுக்கரசு, மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமா(சுவிஸ்), ஹேமா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அன்னபூரணம், காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, முத்துவேலு, மற்றும் செல்லம்மா, காலஞ்சென்ற அன்னலக்‌ஷ்மி, மற்றும் மகாலக்‌ஷ்மி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, பரமலிங்கம், மற்றும் இராசலிங்கம்(பிரான்ஸ்), சிவராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கார்த்திகேயன், காருண்யன், தார்மிகா, ஆராதனா, அர்ச்சனா, ஆஹனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/10/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France.
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 17/10/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Maison Funéraire, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France.
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 17/10/2017, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Père Lachaise Cemetery, Cimetière du Père Lachaise, 16 Rue du Repos, 75020 Paris, France.
தொடர்புகளுக்கு
இராஜலக்‌ஷ்மி கணேசமூர்த்தி(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33141698254
கங்காதரன்(ஈசன்- மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41774138260
ஸ்ரீதரன்(பாபு- மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763812318
சுதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33781213745
ரகு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33628586623
Loading..
Share/Save/Bookmark