திரு கணபதிப்பிள்ளை அன்னலிங்கம்
மலர்வு : 14 பெப்ரவரி 1951 — உதிர்வு : 12 ஒக்ரோபர் 2017

யாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அன்னலிங்கம் அவர்கள் 12-10-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சிவபாதம், பூமணி தம்பதிகளின் மருமகனும்,

நாகபூசனி(அம்மன்) அவர்களின் கணவரும்,

வாசுகி, காண்டீபன், பிரதீபன், தேவகி ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கதிரமலை, திருநாவுக்கரசு, இராமச்சந்திரன், சோதிலிங்கம், மற்றும் இரத்தினேஸ்வரி, அழகம்மா, நடனசிகாமணி, கருணாநிதி ஆகியோரின் சகோதரரும்,

குகனேசன், லீலாகிருஷ்ணா, கல்யாணி, காஞ்சனா ஆகியோரின் மாமனாரும்,

கதிரவன், பகலவன், பவநிதி, கோதை, அன்பு, வானதி, ஜீவா, சுயி, சித்தார்த், அறிவொளி, சாமி, கீர்த்தி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை  அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இன்பர்சிட்டி இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தீபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447949755119
குகனேசன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94772661405
Loading..
Share/Save/Bookmark