திருமதி செல்வரட்ணம் அன்னலட்சுமி
(ராசு)
தோற்றம் : 25 பெப்ரவரி 1944 — மறைவு : 10 ஒக்ரோபர் 2017

யாழ். சாவகச்சேரி சண்முகம் வீதியைப்  பிறப்பிடமாகவும், வதிரி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் அன்னலட்சுமி அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்புத் துணைவியும்,

அன்னராணி, யோகரஞ்சினி(ஜெர்மனி), கமலக்கண்ணன்(சுவிஸ்), ரமணன்(லண்டன்), காலஞ்சென்ற உமாபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, பரமராஜா, பாலச்சந்திரன்(கனடா), இந்திராணி, இதயராணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரதிமணி, சதாசிவம்(ஜெர்மனி), ரதீஸ்வரி(சுவிஸ்), சிரானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அகல்யா, அஜந்தன்(சுவிஸ்), அனுசியா(ஆசிரியை- யாழ்/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி), காவியா(ஜெர்மனி), உமாரோஷன்(ஜெர்மனி), சறோமி(ஜெர்மனி), ஹன்ஷா(சுவிஸ்), ரிஷா(சுவிஸ்), றபிஷா(சுவிஸ்), வெஸ்லிபிரஷாந்(ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்), டனீஸ்(முல்லை/குரவில் மகா வித்தியாலயம்), டிலு(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சபீனா, ஸ்ரிபனி, ஹர்ஷான் ராகேஸ், டிலன்(சுவிஸ்), யூலியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அஜந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41798830539
வெஸ்லிபிரஷாந் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772208260
டனீஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774701677