திரு சின்னப்பு இராசரத்தினம்
பிறப்பு : 16 பெப்ரவரி 1933 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2017

யாழ். அளவாவோடையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை களபாவோடையை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு இராசரத்தினம் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவனடியார், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி, வசந்தி, வேணி(சுவிஸ்), தர்மசீலன், காலஞ்சென்ற நிர்மால் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குணசிங்கம், நாகம்மா, மற்றும் அன்னபூரணம், நாதமணி, சடாச்சரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசநாயகம், அரியரத்தினம், இராசவரோதயம்(சுவிஸ்), சிவதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அழகர் அடியார்(சாளம்பை முருகமூர்த்தி ஆலய ஸ்தாபகர்) அவர்களின் பாசமிகு மருமகனும்,

அமிர்தலிங்கம், அருள்லிங்கம், சோதிலிங்கம், சரோஜினிதேவி, விக்னேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற குணஞானவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரன், ஜனனி, சுஜந்தன், செந்தூர், தினேஸ்காந்த், சங்கீதா, கேமப்பிரியா, அன்ஜெயராம், தனுர்ராம், கலியுகன், நிந்துஜா, மோசிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சமீரா, தூயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41435383748
செல்லிடப்பேசி:+41765144042
வரோ — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765144042
Loading..
Share/Save/Bookmark