திரு அருட் செல்வறாஜன் சிவசுப்பிரமணியம்
(றஞ்சன்)
அன்னை மடியில் : 12 மே 1963 — இறைவன் அடியில் : 11 ஒக்ரோபர் 2017

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அருட் செல்வறாஜன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், அன்னம்(சீனியம்மா) தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,  காலஞ்சென்ற நாகலிங்கம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளாயினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அர்சனா, அபினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயந்தினி, வசந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார் தெய்வேந்திரா, வாசுகி, கபிலன், சுமதி, காலஞ்சென்ற கணேசன், சுகன்யா, சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், வானதி, குகேந்திரா, ஞானேஸ்வரி, மகேஸ்வரன், உமையாளன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அன்னலக்ஸ்மி, குமார்(ஏழாலை), நாதன், தனம், தேவி, குணம் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

ஷன்டியா, ஜனா, சரூபன், ஜீனா, ஏமி, எறிக்கா, பியங்கா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தொடர்புகளுக்கு
நளாயினி(மனைவி) — கனடா
தொலைபேசி:+14167561180
குணம்(சகோதரர்) — கனடா
தொலைபேசி:+14163353114
Loading..
Share/Save/Bookmark