திருமதி லோறன்ஸ் சின்னப்பிள்ளை
பிறப்பு : 16 நவம்பர் 1941 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2017

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மயிலிட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் L'Île-Saint-Denis ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட லோறன்ஸ் சின்னப்பிள்ளை அவர்கள் 09-10-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லோறன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி(பவானி), காலஞ்சென்ற குணவதி(வசந்தி), அப்பன்(மாற்கு), குலமணி(பெத்தா), புவனேஸ்வரி(எஸ்தர்), நகுலேஸ்வரி(ரூத்), சரஸ்வதி(பெர்சியா), கேதீஸ்வரி(யூலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற டானியல், பிரான்சிஸ், தெபோரா, எட்மன், நந்தன், ஸ்ரிபன், மெல்ஸ், தேவா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்,

அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சீயோன் சுவிசேஷ சபையின் தலைமைப் போதகர் பாஸ்டர் ஆபேல் கணேஷன் அவர்களால் நடாத்தி வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 12/10/2017, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33624046522
செல்லிடப்பேசி:+33699111968
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33652627170
செல்லிடப்பேசி:+33781953683
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765696678
- — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4968977786215
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94774004198
Loading..
Share/Save/Bookmark