திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
பிறப்பு : 10 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2017

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mottingham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானரஞ்சினி பாலராஜா அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பாலராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரஜித்தா, சங்கீதா, செந்தூர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானசகுந்தலா(கமலி- பிரான்ஸ்), ஞானசுந்தரம்(ராதா- இலங்கை), ஞானசவுந்தரம்(கமால்- லண்டன்), ஞானகுமார்(ஞானி- பிரான்ஸ்), ஞானரேக்கா(ரேக்கா- லண்டன்), ஞானறதிக்கா(றதிக்கா- கனடா), ஞானசந்திரன்(அப்பன்- லண்டன்), ஞானலோஜினி(லோஜி- பிரான்ஸ்), ஞானசதீஷ்(சதீஷ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாஸ்கரன்(பரா), ககீர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகராஜா, பத்மராஜா(பத்மநாதன்), சுவேந்திரராஜா(சுவேந்தி), குணராஜா(குணம்), ஜெயராஜா(ஜெயம்), விஜயராஜா(ராசன்), மகேந்திரராஜா(சிறீ),சுசிலாதேவி(பேபி), பத்மாதேவி(ராதா) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

காலஞ்சென்ற செல்வநாதன், ஜோன்பீற்றர், சகுந்தலாதேவி, யோகராணி, கீதா, இரத்தினசபாபதி(சிவம்), ஜோதிபாலன்(ஜோய்), ஒளிமதி, ஜெறுமி, ஆன்மறி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஷக்கீன்(Shakeen), கியாரன்(Kyaran), றீஹாட்(Rihat), கம்றன்(Camran), றியான்(Rayyan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:84 Clayhill Cres, London, SE9 4JB, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Hither Green Cemetery, Verdant Ln, London SE6 1JX, UK
தொடர்புகளுக்கு
பாலராஜா(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி:+442088573893
செல்லிடப்பேசி:+447484869142
Rajee(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447454334435
Geetha(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447736815436
கமால்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447894128241
Bas(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447769603001
Loading..
Share/Save/Bookmark