திருமதி மருதநாயகம் செல்வநாயகி
பிறப்பு : 7 யூன் 1935 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2017

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மருதநாயகம் செல்வநாயகி அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மருதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேமாவதி(இந்தியா), கமலேந்திரவதி(இந்தியா), கலாவதி(கனடா), சவுந்தலாவதி(இந்தியா), சிவராமேஸ்வரன்(கனடா), கிருஷ்ணகுமார்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம், செல்லத்துரை(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரன், செல்வநாயகம்(இலங்கை), செல்வராணி(பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற கண்ணதாசன், லோகநாதன்(கனடா), உதயகுமார்(இந்தியா), யசோராணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜெயக்குமார்(ஜெர்மனி), ஜெயலதா(இலங்கை) ஆகியோரின் பெரிய தாயாரும்,

தர்சன்(கனடா), நிரோசன்(கனடா), காயத்திரி தயாகரன்(லண்டன்), சிவாணுஜான்(பிரான்ஸ்), திருமாலன்(இந்தியா), கேசிகன்(கனடா), ஜெசின்(கனடா), விதுஷன்(இந்தியா), அக்‌ஷனா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வர்ணன்(லண்டன்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 48/1, சேசாயி நகர்,
விவேகானந்த தெரு,
திருச்சி- 21,
இந்தியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவராஜேஸ்வரன் — கனடா
தொலைபேசி:+14169255803
கலாவதி — கனடா
செல்லிடப்பேசி:+19052099292
காயத்திரி தயாகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447859889260
காமினி — இந்தியா
செல்லிடப்பேசி:+919952354449
Loading..
Share/Save/Bookmark