திருமதி நமசிவாயம் அருந்தவநாயகி
பிறப்பு : 12 டிசெம்பர் 1943 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2017

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் அருந்தவநாயகி அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நமசிவாயம் அவர்களின் அருமை மனைவியும்,

நவரத்தினராஜா(நவம்- இலங்கை), காலஞ்சென்ற நாகராசா, சந்திரகுமாரி(ஜெர்மனி), நகுலேந்திரராசா(ஜெர்மனி), காலஞ்சென்ற நற்குணராஜா(கண்ணன்), சிவகுமாரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நவனீதராஜா, சுதாமதி மற்றும் வளர்மதி(பிரான்ஸ்), நவீனராஜா(தீபன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தையல்நாயகி(இலங்கை) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

ராஜேஸ்வரி, ஜீவரட்ணம், வசந்தா, குமார் ராஜ், வளர்மதி, நிரஞ்சன், ராஜ்சுரேஸ், சோபிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அபிநயா, அஜீத்குமார், அபிலாசன், அனோஜன், சுஜீவீதா, சஜீவீதா, லஜீத், தர்சன், சிந்துஜா, கஜீவன், திவியங்கா, தனுசிகா, ரினேஸ், வாமிகா, யாதவ், ஹீர்த்தவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதுஷனி, வர்ஷா, சனூன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது தற்காலிக முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்காலிக முகவரி:
ஊர்காவற்துறை வீதி,
வேலணை மேற்கு,
வேலணை,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
நவம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94775232384
ரஞ்சன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4972615883
வளர்மதி — பிரான்ஸ்
தொலைபேசி:+33171828175
தீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652486502
Loading..
Share/Save/Bookmark