திருமதி வேலாயுதம் தங்கலட்சுமி
பிறப்பு : 8 யூலை 1937 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2017

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் தங்கலட்சுமி அவர்கள் 09-10-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோபாலகிருஷ்ணன், காலஞ்சென்ற வனிதாமணி, தர்மாவதி, திலகவதி(லண்டன்), பேரின்பநாதன்(ரஞ்சன்- பிரான்ஸ்), சேதுகாவலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஆழ்வார்பிள்ளை, கமலாம்பிகை, காலஞ்சென்ற தணிகாசலம், சிதம்பரேஸ்வரி, சிவஜோகம், லோகநாதன், காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராணி, ரத்னகோபால், தவராசா(லண்டன்), மாலதி(பிரான்ஸ்), சத்தியவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலச்சந்திரன் புனிதா(கனடா), கிருஷ்ணராஜ் ஜெயராணி(கனடா), சதானந்தகிருஷ்ணன் அனிதா(கனடா), சஜீவன் கவிதா(கனடா), குருபரன், குணசீலன்(இலங்கை), காலஞ்சென்ற செழியன், சூசைமுத்து தயாளினி(இலங்கை), இதயகுமார் விமலேஸ்வரி(இலங்கை), ஜீவகுமார் கோமதி(லண்டன்), வேந்தன் கலையரசி(லண்டன்), பிரவின்குமார் வேணி(லண்டன்), நிரோஜன் அருந்ததி(லண்டன்), கிருஷாந் பாரதி(பிரான்ஸ்), ரவிவர்மன்(பிரான்ஸ்), பிரதீப், காவியா, கம்சியா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுசா கனிஷ்டன், லக்சன், லுதுசன், கிதுநிலா, யாதுசன், சகானா, கரிசன், அபிநயா, குஷியந்தன், சஞ்சய், குயின்சன், அஸ்வின், ஜாஷ்வன், மகிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

அஷ்வினி, டிலச்சி ஆகியோரின் அன்புக் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நிரோஜன் அருந்ததி(லண்டன்)
தொடர்புகளுக்கு
பேரின்பநாதன்(ரஞ்சன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33769847219
திலகவதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94764689084
கோபாலகிருஷ்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772687361
தவராசா — இலங்கை
செல்லிடப்பேசி:+94774736461
சேதுகாவலன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61426450015
Loading..
Share/Save/Bookmark