திருமதி தர்மலிங்கம் புஸ்பராணி
பிறப்பு : 7 யூன் 1945 — இறப்பு : 10 ஒக்ரோபர் 2017

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் புஸ்பராணி அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், கனகாம்பிகை, லோகேஸ்வரன்(நோர்வே), ஞானாம்பிகை, ஜீவனாம்பிகை, சாரதாம்பிகை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனலட்சுமி, வசந்தாதேவி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரன், காலஞ்சென்ற இந்திராதேவி, சிவகவிதா, ஜெயபாலன், பேரின்பராசா, ரங்கத்துரை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுயந்தா, கஜந்தா, விஜிந்தன், சுபைதா, கவின், சபிதா, சங்கீதன், ஜினிஷா, ஜிவிதா, சஞ்ஜை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2017 வியாழக்கிழமை அன்று பி:ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வவா — நோர்வே
செல்லிடப்பேசி:+4740093851
சிறி — இலங்கை
செல்லிடப்பேசி:+94779220807
ராசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779683909
Loading..
Share/Save/Bookmark