திரு செல்லையா செல்வரத்தினம்
பிறப்பு : 1 ஏப்ரல் 1932 — இறப்பு : 10 ஒக்ரோபர் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரத்தினம் அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கண்மணியம்மா(சரஸ்வதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

குகனேஸ்வரன், அனுராதா, ஜெயவதனி, பரமேஸ்வரன், ஞானேஸ்வரன், அகிலேஸ்வரன், அனுஷா, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரராசசேகரம், சற்குணசிங்கம், பரமேஸ்வரி மற்றும் பத்மாதேவி, அரியகுணசிங்கம், அரியகுணதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னையா, நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

கருணானந்தன், கபிலன், புவனேந்திரா, ஜெயமணி, கமலினி, லக்‌ஷமிகலா, சிவதா, வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றக்‌ஷனா, றம்ஷன், நிஷானா, நிஷானி, அபர்னா, கெளசிகன், பிரகலா, அனுஷன், லக்‌ஷன், பிரசன்னா, கீர்த்திகா, துஷான், கோவர்த்தனி, அஷேன், தினேஸ், அக்‌ஷன், சதுஷன், கனிஷன், றீயா, ஜெனிக்கா, றெமிக்கா, அயிக்கா, அஸ்வியா, கீர்த்தன், ரித்வியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை வீட்டு முகவரி:
வட்டு மேற்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

லண்டன் வீட்டு முகவரி:
22 Federal Rd,
Perivale,
Greenford,
UB6 7AW,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/10/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Asian Funeral Care Ltd, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/10/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Asian Funeral Care Ltd, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.
தொடர்புகளுக்கு
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944198089
ராதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447493980948
ஜெயவதனி — இலங்கை
செல்லிடப்பேசி:+94770240324
பரமேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447484113319
ஞானேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778236749
அகிலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447557196690
அனுஷா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447463865614
அரவிந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447734318755
வீடு — பிரித்தானியா
தொலைபேசி:+442088104950
Loading..
Share/Save/Bookmark