திருமதி பிலோமினா சிங்கராயர்
(பூமணி - இளைப்பாறிய ஆசிரியை, நாரந்தனை றோமன் க.மகா வித்தியாலயம்)
பிறப்பு : 14 மே 1928 — இறப்பு : 10 ஒக்ரோபர் 2017

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா சிங்கராயர் அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கராயர்(இளைப்பாறிய அதிபர்- நாரந்தனை றோமன் க.மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கார்மெலா(இளைப்பாறிய ஆசிரியை- திருக்குடும்ப கன்னியர்மடம்), சியாமளா(இளைப்பாறிய ஆசிரியை- வத்தளை),  ஜீனோ(கமநல அபிவிருத்தி திணைக்களம்- கொழும்பு), அனபெலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிறில், வல்துறுத்தம்மா, ஜேட்றூட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெலன், சேவியர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவராஜா, குயின்ரன், றோகினி, ரெரன்ஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பசில், பஸ்ரியன், பேட்றன்ட், பிறயன், சரண், பிராங்கா, மிஸ்ரிக்கா, தபித்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அற்றியேல் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 11-10-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சுண்டுக்குளி புனித யுவானியார் தேவாலயத்தில் நடைபெற்று பின்னர் நாரந்தனை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 24/8,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள், குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கார்மெலா(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212224055
ஜீனோ(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94718049364
அனபெலா(மகள்) — கனடா
தொலைபேசி:+14163990464
Loading..
Share/Save/Bookmark