திரு தம்பையா அருணகிரிநாதன்
தோற்றம் : 25 மார்ச் 1933 — மறைவு : 10 ஒக்ரோபர் 2017

யாழ். பருத்தித்துறை வியாபாரி மூலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா அருணகிரிநாதன் அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

விக்கினேஸ்வரநாதன்(கனடா), குகனேஸ்வரநாதன்(லண்டன்), சிவநேசநாதன்(கனடா), கிருஸ்ணநேசநாதன்(கனடா), ரஞ்சநேசநாதன்(ஜெர்மனி), ரவீந்திரநாதன்(இராமநாதபுரம்), திருநாதன்(லண்டன்), தவநாதன்(இந்தியா), கலியாணி(வட்டக்கச்சி), கலைநாதன்(வட்டக்கச்சி), அருள்வதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கமலாநாயகி, காந்தபூபதி, லங்காதேவி, மற்றும் சத்தியவாணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகௌரி, தர்சினி(கனடா), சாந்தி(கனடா), பிறேமசீலி(இராமநாதபுரம்), சுபாஜினி(லண்டன்), தேனுகா(இந்தியா), சிவசீலன்(வட்டக்கச்சி), செந்தில்குமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டக்கச்சி மம்பில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
விநாயகர் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவா — கனடா
தொலைபேசி:+14168567011
கலை — இலங்கை
தொலைபேசி:+94778011479
Loading..
Share/Save/Bookmark