திரு கார்த்திகேயன் விசயரத்தினம்
(Retired Superintendent of Audit, நுணாவிலூர் கா விசயரத்தினம்)
மண்ணில் : 2 மார்ச் 1931 — விண்ணில் : 7 ஒக்ரோபர் 2017

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், நுணாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேயன் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காந்தரூபன், சாந்தரூபன், வாமதேவன், மலர்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலிங்கம், செல்வமுது(நுணாவில் மேற்கு), காலஞ்சென்ற தேவதாசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜஸ்ரீ, நிரேஷா, ஜெயராஜா, ரஜனி, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரஞ்சனா அவர்களின் அன்புத் தாய் மாமாவும்,

மதனரூபன், தாரணி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தீப்தி, றொஷான்ந், பிரவின், திஷோர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 08:45 மு.ப — 11:00 மு.ப
முகவரி:JK Banquet Hall, 15A Perry Vale, Forest Hill, London SE23 2NE, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 11:30 மு.ப — 12:15 பி.ப
முகவரி:Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
காந்தரூபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447917021718
சாந்தரூபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946455421
ஜெயராஜா(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447957817685
Loading..
Share/Save/Bookmark