திருமதி பரமேஸ்வரி கந்தசாமி
(Arnsberg Aunty)
தோற்றம் : 6 செப்ரெம்பர் 1948 — மறைவு : 10 ஒக்ரோபர் 2017

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Arnsberg ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வீரகத்தி மற்றும் நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கலைச்செல்வி, ஈசன் ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணிதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,

நாதன், சூசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

நேரு, காந்தி, ராஜி, ராஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கார்த்திக், அஞ்சலீனா, லக்‌ஷனா, அஞ்சலி, ஜியன், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Easen Kandasamy
Wintroper Weg 2c,
59821 Arnsberg,
Germany.

Kalaichelvi Nathan
Zum Scharfenberg 1A,
59823 Arnsberg,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 16/10/2017, 10:00 மு.ப
முகவரி:Feierhalle am Friedhof, Kapellenstraße, 59846 Sundern, Germany.
தொடர்புகளுக்கு
ஈசன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+492931531910
செல்லிடப்பேசி:+491717778157
செல்வா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+4929315327116
செல்லிடப்பேசி:+4917642134754
நாதன்(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915219419809
Loading..
Share/Save/Bookmark