திரு நாகராஜா பாலசுப்பிரமணியம்
(பாலா- ஓய்வுநிலை உப முகாமையாளர்(Sub Manager), இலங்கை வங்கி)
தோற்றம் : 12 ஓகஸ்ட் 1952 — மறைவு : 8 ஒக்ரோபர் 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரி, அல்லைப்பிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராஜா, கமலாவதி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற மார்க்கண்டு, சிவயோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோகரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கபிலன், கஜானன், அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலகிருஷ்ணன்(ஜெர்மனி), நாகேஸ்வரி(சறோ- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபாலன், சாந்தினி, மகேந்திரன், மனோராணி, இராஜகுலன், பிரேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரவணன், காலஞ்சென்ற சுமந்திரன், அருண்குலன், அனோஷ்குலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துவாரகா, ஜனகா, அனுரன், கீர்த்தன், சுரேஷ்பாபு, பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மனோகரி(மனைவி) — கனடா
தொலைபேசி:+19054799852
மகேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+14166885464
மனோராணி — கனடா
செல்லிடப்பேசி:+16473397246
பாலகிருஷ்ணன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+499911464278
நாகேஸ்வரி(சறோ) — இலங்கை
தொலைபேசி:+94112731206
Loading..
Share/Save/Bookmark