திரு கந்தசாமி மனோகரலிங்கம்
பிறப்பு : 18 மே 1965 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2017


யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி மனோகரலிங்கம் அவர்கள் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தசாமி தவமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

கனகலிங்கம்(ஜெர்மனி), நவரத்தினம் யமுனாராணி(கனடா), மகாலிங்கம்(ஜெர்மனி), மோகனதாசன் கமலாராணி, ராஜசேகர் கலாராணி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், வல்லிபுரம், நடராஜா, வேல்நாயகம்(கனடா), குமரையா தங்கராசாத்தி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற நாகேந்திரம், தர்மராஜா, முருகையா, தம்பிராஜா தவமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெலெக்சனா(ஜெர்மனி), தர்சனா(பிரித்தானியா), யோசுவா(ஜெர்மனி), சேயோன்(சிங்கப்பூர்), சேந்தன்(லண்டன்), செங்கோடன்(கனடா), செவ்வேல்(கனடா), செந்தமிழ்(கனடா), காந்தன்(கனடா), கேதீஸ்(கனடா), மயூரன்(ஜெர்மனி), மதுசன்(ஜெர்மனி), சுரேஸ்குமார் சிவரூபி(பிரித்தானியா), பிரதீப்குமார்(கனடா), ராஜ்குமார் தபோதினி(கனடா), ஜனனி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 12/10/2017, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Murtenstrasse 51,3008 Bern, Switzerland.
தொடர்புகளுக்கு
கனகலிங்கம்(சகோதரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447453923970
மகாலிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915217123191
வேல்நாயகம் — கனடா
தொலைபேசி:+14166443584
Loading..
Share/Save/Bookmark