திரு வைத்தி நந்தன்
அன்னை மடியில் : 15 மே 1946 — ஆண்டவன் அடியில் : 5 ஒக்ரோபர் 2017

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanau வை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி நந்தன் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், வைத்தி ஐயாள் தம்பதிகளின் அன்பு மகனும், மாதன் நாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

குலேந்திரராஜா(சிவா), சபாநந்தினி(நந்தினி), தசியந்தராஜா(சபா), பிறேமநந்தினி(பிறேமா), காலஞ்சென்ற ரதிராஜா(ரதி), ரதீஸ்(பிரபு) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 13/10/2017, 08:30 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Hauptfriedhof, Birkenhainer Str. 5, 63450 Hanau, Germany.
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 13/10/2017, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Hauptfriedhof, Birkenhainer Str. 5, 63450 Hanau, Germany
தொடர்புகளுக்கு
உதயகுமார் — ஜெர்மனி
தொலைபேசி:+4961814357168
சாமுவேல் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917656706931
ரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447507373411
Loading..
Share/Save/Bookmark