திரு நவரட்ணம் பரமானந்தம்
(ஓய்வுபெற்ற அரச நிர்வாக உத்தியோகத்தர்)
பிறப்பு : 22 ஒக்ரோபர் 1932 — இறப்பு : 10 ஒக்ரோபர் 2017

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் பரமானந்தம் அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் புவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

குலதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கருனானந்தம்(பிரான்ஸ்), தேன்மொழி(சுவிஸ்), முருகானந்தம்(பிரான்ஸ்), பவானந்தம்(இலங்கை), சிம்மையானந்தம்(பிரான்ஸ்), சண்முகானந்தம்(கனடா), சிவானந்தம்(பிரான்ஸ்), பாமினி(லண்டன்), தேனுகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மதிவதனி, கோகிலவதனி, லோகநாதன், கீதாஞ்சலி, சுவீதா, சாலினி, கஜமுகி, கோகிலவாணி, ஞானானந்தன், லோகதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற Dr. சச்சிதானந்தம், சர்வானந்தம்(ஒய்வு பெற்ற பிரதம லிகிதர்), ஞானானந்தமணி, Dr. ஜெயானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜா, சுந்தரராஜா(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), காலஞ்சென்ற சோமசுந்தரபாண்டியன், புவனேந்திரராஜா, கமலாதேவி, லட்சுமிதேவி, பரமேஸ்வரி, சந்திரா, அகிலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுந்தரம்பிள்ளை(ஓய்வுபெற்ற விமானப் படை உத்தியோகத்தர்), கோகிலநாதன்(கணக்காளர்)ச் சகலரும்,

விதுஷானந்தன், அபிநயா, ஆரணியா, நிதுர்ஷா, நிதர்ஷா, தட்சிகா, சகானா, தீபிகா, மிதுளா, திவ்வியானந்தன், கிருத்திகா, சரணியா, தஷானந், கனிசியா, மதுஷனா, கஷானந், அட்சயா, அபிஷா, விஷானந், லக்‌ஷரா, சியாமினி, துஷானந், வேணுகாஷன், தாருணியா, கிரிஷா, ஹரினி, சுவாதி, லக்‌ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
குலதேவி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776354153
கருனானந்தம்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148842630
தேன்மொழி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41562454471
பாமினி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442035659087
Loading..
Share/Save/Bookmark