திருமதி புஷ்பவதி சபாநாயகம்
தோற்றம் : 9 நவம்பர் 1936 — மறைவு : 8 ஒக்ரோபர் 2017

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பவதி சபாநாயகம் அவர்கள் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு சபாநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலினி(கொழும்பு), சசிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி நடராஜா, பாலசுப்ரமணியம், சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகேந்திரா, வசந்தராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுமித்திரன்(அவுஸ்திரேலியா), கோஷலா(கனடா), சாரங்கா(கனடா), தேனுகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று  ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 11-10-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கமலினி யோகேந்திரா
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112597012
செல்லிடப்பேசி:+94773062963
- — இலங்கை
தொலைபேசி:+94112501633
Loading..
Share/Save/Bookmark