திரு பாஸ்கரன் செந்தூரன்
மண்ணில் : 18 மே 1988 — விண்ணில் : 9 ஒக்ரோபர் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் செந்தூரன் அவர்கள் 09-10-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணன்பாலா(தவம்) ஞானசுந்தரம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் அன்னம்மா(கட்டுவன்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பாஸ்கரன்(பாபு) ஞானேஸ்வரி(லலிதா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கலாவேணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

கெஷியா அவர்களின் அன்புத் தந்தையும்,

அனித்தா கோபிநாத், சுஜித்தா நிரோசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதாஞ்சனா, சிறிவக்சன், ஜெய்தா, ரயன், கறினி, சினேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோபி, நிரோ, சிவா, சிவரேமா, பிரசாமணிமாறன், கனிஸ்ரன், வைஸ்ணவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயரூபன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சரவணபவன் சிவமணி(பிரான்ஸ்), கருணாகரன், மீனா(கனடா), கிருஸ்ணபவன்(இலங்கை), காலஞ்சென்ற சிறிதரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சத்தியா ஜெனா, சைலா சுதன், கமலினி காண்டி, விதுஷா, சகானன், சாத்விகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

இந்திரன், இந்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/10/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Bernstrasse 4, 3294 Büren an der Aare, Switzerland.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 12/10/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Bernstrasse 4, 3294 Büren an der Aare, Switzerland.
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 13/10/2017, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Bernstrasse 4, 3294 Büren an der Aare, Switzerland.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Bernstrasse 4, 3294 Büren an der Aare, Switzerland.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 16/10/2017, 08:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Friedhof Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
தொடர்புகளுக்கு
கோபிநாத் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763953921
இந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779810848
மணிமாறன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41762900095
கலைவேணி(மாமி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41323537570
சிவா(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41792184322
Loading..
Share/Save/Bookmark