திரு சின்னத்துரை இராசேந்திரம்
(நவரத்தினம்)
தோற்றம் : 30 மார்ச் 1929 — மறைவு : 7 ஒக்ரோபர் 2017

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசேந்திரம் அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகரத்தினம்(தங்கன்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதிதா(தேவி-கனடா), நந்தகோபால்(சிறி- ஜெர்மனி), ராதாகிருஷ்ணன்(கனடா), வதனா(சுவிஸ்), குகன்(கனடா), லாலி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தம், மலர், சுஜாத்தா, தங்கவடிவேல், றஜனி, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுஜா அஜித், துஷ்சன் லாவண்யா, கவிசா, அபிரா, கீர்த்தியா, கீர்த்தியன், தக்சி அரவிந்தன், தனு, வக்சன், நர்மதா, பிரியங்கா, அக்‌ஷயா, லக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லின்சியா, லவீனா, சேரன், இனியா, ஆசனா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 10:00 மு.ப
முகவரி:St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, UK.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 12:30 பி.ப
முகவரி:St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, UK.
தொடர்புகளுக்கு
தேவி சிவானந்தம் — கனடா
தொலைபேசி:+14164730415
நந்தகோபால்(சிறி) — ஜெர்மனி
தொலைபேசி:+492022623688
ராதாகிருஷ்ணன் — கனடா
தொலைபேசி:+14162825585
வதனா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319919200
குகன் — கனடா
தொலைபேசி:+14162671550
லாலி — பிரித்தானியா
தொலைபேசி:+442082406693
செல்லிடப்பேசி:+447478320847
சுதாகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447801395368
Loading..
Share/Save/Bookmark