திரு செல்லப்பா சிவசம்பு
பிறப்பு : 11 யூலை 1942 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2017

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவசம்பு அவர்கள் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிவகாமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தில்லையம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி, பாமினி, பவளராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகேஸ்வரன், வில்வராஜா, காந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மார்கண்டு, தவராசா, இரத்தினம், அமிர்தலிங்கம், குலசேகரம், நடராசா, சிவபாலன், மற்றும் பரஞ்சோதி, திருச்செல்வம், சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெனுஜினி, ஜெனாத்தனன், நேஜிதன், திவிஷன், டக்‌ஷிகா, லக்‌ஷிகன், நிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 54/5,
பருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94765246498
Loading..
Share/Save/Bookmark