திருமதி சைமன் ஏற்றூட்டம்மா முத்தையா
(மலர்)
பிறப்பு : 30 நவம்பர் 1949 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2017

யாழ். நெடுந்தீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சைமன் ஏற்றூட்டம்மா முத்தையா அவர்கள் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

ரதி, ராசாத்தி, ரஜனி, ஸ்டீபன், யூஜின், கமல்ராஜ், தர்சினி, அகல்யா, கில்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராணி, காலஞ்சென்றவர்களான சிங்கன், கிறேஸ்மணி, இரத்தினம், ரெஜி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரசூல், கமல், டகி, நோயல், இரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சனா, சுலக்சனா, கெளசல்யா, நியாஸ், சாளி, கபிலஸ், ஆகாஸ், ரோசி, விதுசன், சியாம், டோனி, பிரியங்கா, அட்சயா, டல்ரன், யதிக்சியா, ஆர்த்தி, பமிசாளினி ஆகியோரின் அம்மம்மாவும்,

யதிக்சன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித யுவானியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெடுந்தீவு மத்திய சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஸ்டீபன்(மகன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
கமல்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776109626
Loading..
Share/Save/Bookmark