திருமதி சிவகாமசுந்தரி முருகேசு
(நாகம்மா)
அன்னை மடியில் : 1 பெப்ரவரி 1931 — ஆண்டவன் அடியில் : 6 ஒக்ரோபர் 2017

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி முருகேசு அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற அதிபர்), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு(கனகலிங்கம்- எழுதுவினைஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,

குமாரலிங்கம்(இங்கிலாந்து), ஸ்ரீதரன்(ஜெர்மனி), பகீதரன்(ஜெர்மனி), யசோதரன்(சுவிஸ்), காலஞ்சென்ற நிரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி(ஓய்வுபெற்ற அதிபர் - புங்குடுதீவு), காலஞ்சென்ற பாக்கியதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், மகாலிங்கம், சுந்தரலிங்கம், தியாகலிங்கம், மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாக்கியலெட்சுமி, புஸ்பராணி, ஜெயறூபி, மணிலால் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிவாசினி, சிவகரன், சிந்துஜா, திவ்வியா, பிரகாஸ், பிரதீப், அக்சயன், அக்சயா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கோபிகன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 11/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 12/10/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 12/10/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 12/10/2017, 12:00 பி.ப
முகவரி:Highland Hills Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
மணிலால் — கனடா
தொலைபேசி:+19055544886
செல்லிடப்பேசி:+14164593641
ஸ்ரீதரன் — ஜெர்மனி
தொலைபேசி:+494442739639
பகீதரன் — ஜெர்மனி
தொலைபேசி:+4923231464902
யசோதரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41614818672
செல்லிடப்பேசி:+41794868766
Loading..
Share/Save/Bookmark