திரு கணபதிப்பிள்ளை கந்தையா
பிறப்பு : 6 ஏப்ரல் 1937 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2017

யாழ். புலோலி தெற்கு புற்றளை பாலையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

புஸ்பலீலா அவர்களின் அன்புக் கணவரும்,

பிறேமா(கனடா), காலஞ்சென்ற பிறேமஸ்ரீ, பிறேமறூபி(லண்டன்), சிறீகரன்(லண்டன்), பிறேமசுதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, பொன்னம்பலம், வேலுப்பிள்ளை, மற்றும் சின்னம்மா(இலங்கை), இலச்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராஜா, சிறீதரன், சுதர்சினி, கணேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணா, கீதனா, சர்மிகன், சவேதன், சனோஜன், பூஜா, சயுன், செந்தூரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிறேமா — கனடா
தொலைபேசி:+19054873948
றூபி — பிரித்தானியா
தொலைபேசி:+442083305287
புஸ்பலீலா — இலங்கை
செல்லிடப்பேசி:+94771771906
Loading..
Share/Save/Bookmark