திருமதி திலகவதி சுப்பிரமணியம்
தோற்றம் : 27 யூலை 1942 — மறைவு : 7 ஒக்ரோபர் 2017
வானொலி அறிவித்தல்

திருகோணமலை பட்டிமேடு தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி சுப்பிரமணியம் அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோணாமலை தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலா(வலயக்கல்வி அலுவலகம்- திருகோணமலை), சசிகரன்(மாகாணக்கல்வித் திணைக்களம்), சேகரன்(Maruthi Cash & Curry- London), சுதாகரன்(Heshini Supermarket- UK), திவாகரன்(பிரித்தானியா), சத்தியகலா(சிறுவர் நன்னடத்தை அலுவலகம்- திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணநாயகி, அன்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரூபன்(வீதி அபிவிருத்தித் திணைக்களம்- யாழ்ப்பாணம்), ரூபிகா வாகீஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

விஜயகுமார்(திருகோணமலை Campus), அனுலாதேவி, சிவரூபி(பிரித்தானியா), சுப்புலட்சுமி(பிரித்தானியா), புவனேந்திரன்(பிரதி அதிபர்- விக்னேஸ்வரா வித்தியாலயம், திருகோணமலை), அன்பரசி, வாகீஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை, சண்முகராஜா, சிவபாக்கியம், பாக்கியலட்சுமி, சாந்தகுமாரி, சந்திராதேவி, மனோகரன், மகாதேவன், சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருத்திகா, கிருஷிகன், காலஞ்சென்ற கபிலன், கஜந்தன், தக்சிகா, பிரனித்தா, பிரணவன், பிரணவி, கேஷினி, கேஷிகன், அக்‌ஷயன், அதீஷன், பிரமிகா, பிரதிஷ்கா, வரூஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தன்னியசிறீ அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை கந்தளாய் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
158/3A,
லோவர் வீதி,
உவர்மலை,
திருகோணமலை.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776333955
ரூபன்(சேகரன்- மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447752079379
சுதா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447761333919
கண்ணன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447454859555
கலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94716528712
சத்தியா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94714471775
ரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94712886846
ரூபிகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447505278057
Loading..
Share/Save/Bookmark