திருமதி இராஜேஸ்வரி வைரமுத்து
பிறப்பு : 8 ஒக்ரோபர் 1936 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி வைரமுத்து அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜனி(பிரான்ஸ்), றாகினி(பிரான்ஸ்), ரஞ்சன்(கெருடாவில்), ரங்கன்(பிரான்ஸ்), ராஜவதனி(இத்தாலி), ராஜறூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நித்தியானந்தம்(பிரான்ஸ்), சிறியானந்தன்(பிரான்ஸ்), சிவனேஸ்வரன்(இத்தாலி), மாலினி, கறோல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கமணி வைரமுத்து, இராசமுத்து நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வி, ராஜி, ஜனா, கச்சி, நிசாந், சுதன்(பரிஸ்), கெளவுல் கெளதினி(இத்தாலி), நதியா, மத்திலிட், ஸ்ரல்மரியா(பரிஸ்), ரமணன், ராஜறூபன், ரம்சியா, விதுஷன், மதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜர்ஷா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 16/10/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Hôpital Louis-Mourier, 178 Rue des Renouillers, 92700 Colombes, France.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 16/10/2017, 03:45 பி.ப
முகவரி:Crématorium Du Mont Valerien, 104 Rue du Calvaire, 92000 Nanterre, France.
தொடர்புகளுக்கு
நித்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33664870031
ரஜனி — பிரான்ஸ்
தொலைபேசி:+33954380332
செல்லிடப்பேசி:+33615991368
செல்வி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33760461675
வதனி — இத்தாலி
செல்லிடப்பேசி:+393291282152
Loading..
Share/Save/Bookmark