திரு தம்பிராஜா குமாரசாமி
பிறப்பு : 17 யூலை 1949 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2017

யாழ். மானிப்பாய் கனகசபை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா குமாரசாமி அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரம்சோதி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா(Baba) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நட்டாஷா, ஷிவந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜெயபாலன், விக்னேஸ்வரன் மற்றும் ஜெகதாம்பிகை, நித்தியானந்தி(பிந்து- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெலா(கனடா), தவராஜ்(கனடா), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/10/2017, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Gillman Funeral Services, 205 London Rd, Mitcham CR4 2JD, UK
கிரியை
திகதி:புதன்கிழமை 11/10/2017, 07:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Central London Golf Centre, Burntwood Ln, London SW17 0AT, UK
தகனம்
திகதி:புதன்கிழமை 11/10/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Lambeth Crematorium, 29 Blackshaw Rd, London SW17 0DH, UK
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447378262815
Loading..
Share/Save/Bookmark