திருமதி கலாவதி முத்தையா
மண்ணில் : 15 ஏப்ரல் 1966 — விண்ணில் : 4 ஒக்ரோபர் 2017

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாவதி முத்தையா அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நாகராஜா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிறேம்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதன், வபிதா, வினுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகாலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், காங்கேசன்(ஜெர்மனி), காலஞ்சென்ற செல்வராஜன், தர்மராஜன்(சுவிஸ்), விமலராஜன்(நோர்வே), சரவணானந்தன்(சுவிஸ்), நவநீதன்(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அரசரெத்தினம்(சுவிஸ்), சியாமளாதேவி(இலங்கை), வரதலட்சுமி(இலங்கை), விமலாதேவி(ஜெர்மனி), மகேஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி(நோர்வே), செல்வசுதா(சுவிஸ்), நாகவரலேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சத்தியகுமார், வாசுகி, ஜெனக்குமார், ராஜ்க்குமார், சிவகுமார், உதயகுமார், செல்வகுமார், நந்தகுமார், வான்மதி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 11/10/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Rømers vei 11, 3019 Drammen, Norway
தொடர்புகளுக்கு
விஜிதன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4741066070
மகாலிங்கம் — இலங்கை
தொலைபேசி:+94213212227
வரதலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி:+94768550253
காங்கேசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4993429359620
தர்மராஜன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41564020536
விமலராஜன் — நோர்வே
செல்லிடப்பேசி:+4795407166
சரவணானந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41444634605
நவநீதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41444516586
கலைச்செல்வி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41414207189
Loading..
Share/Save/Bookmark