திருமதி கெளரியம்மா பத்மநாதன்
பிறப்பு : 9 மார்ச் 1939 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2017
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ealing ஐ வதிவிடமாகவும் கொண்ட கெளரியம்மா பத்மநாதன் அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன்(முன்னாள் மனோகரா தியேட்டர் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஹேமமாலினி அவர்களின் அன்புத் தாயாரும்,

பாலகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவலோகநாதன், காலஞ்சென்ற சிவகணநாதன், திருநாவுக்கரசு, பகவதி, ராதாகிருஷ்ணன், மங்கயற்கரசி, ஜெயந்தி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிஷோர், அஷோக், காவேரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 11/10/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:North Chapal Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd London NW7 1NB UK
தகனம்
திகதி:புதன்கிழமை 11/10/2017, 01:00 பி.ப
முகவரி:South Chapal Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+442088407738
செல்லிடப்பேசி:+447868775682
Loading..
Share/Save/Bookmark