திருமதி அன்ரனி பீற்றர் மேரிமக்டலின்(மலர்)
பிறப்பு : 21 யூன் 1947 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2017
வானொலி அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மத்தியூஸ் வீதி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பீற்றர் மேரிமக்டலின் அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோர்ச் குட்டித்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனி பீற்றர் அவர்களின் அன்பு மனைவியும்,

மாலா, எமில், கமில், டோட்டி, சுவிற்ரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜோர்ச் இம்மானுவெல், அருட்சகோதரி கத்தறின் ஜோர்ச், றெஜினோல்ட், மற்றும் அன்ரன்(ஏழாலை), மரியநாயகம்(லண்டன்), பற்றிமா ராணி(ஏழாலை), பாஸ்கரன் ஜேசுதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மொன்பேட், பியூட்டி, ஜெயந்தா, அனுறாஜ், சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பானு, பிரியா, மிலன், டொறின், பிளோறின், ஜெறின், பபியன், பியோனா, பின்லே, லேயா, ஜெய்டன், ஜெய்சன், அஸ்வின், அபினா, அன்ரனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இரங்கற் திருப்பலி 12-10-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் St Cedd's Parish, 4 Blythswood Rd, Ilford IG3 8SH, UK எனும் முகவரியில் நடைபெற்று, மு.ப 11:00 மணியளவில் Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவரது நல்லடக்கத்தைத் தொடர்ந்து St Cedd's Catholic Parish, Goodmayes, IG3 8SH என்னும் முகவரியில் மதிய போசன நிகழ்வும் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி:வியாழக்கிழமை 12/10/2017, 10:00 மு.ப
முகவரி:St Cedd's Parish, 4 Blythswood Rd, Ilford IG3 8SH, UK.
நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 12/10/2017, 11:00 மு.ப
முகவரி:Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK.
தொடர்புகளுக்கு
மாலா — பிரித்தானியா
தொலைபேசி:+442085991376
மொன்பேட் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447576042744
கமில் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946245082
மரியநாயகம் — பிரித்தானியா
தொலைபேசி:+442086987351
எமில்ரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447574288154
டோட்டி — பிரித்தானியா
தொலைபேசி:+442085977390
சுவிற்ரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447588197919
Loading..
Share/Save/Bookmark