திருமதி சாரதாதேவி செல்லத்துரை
அன்னை மடியில் : 2 சனவரி 1944 — ஆண்டவன் அடியில் : 5 ஒக்ரோபர் 2017

யாழ். தெல்லிப்பளை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சாரதாதேவி செல்லத்துரை அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிநாதர் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

வதனி(Montreal), ரஞ்சனி(Ottawa), ரவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சறோஜினி(லண்டன்), கமலாதேவி(பிரான்ஸ்), நந்தகுமார்(ஜெர்மனி), காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரட்ணகுமார்(கல்வியங்காடு), ராகவன்(பருத்தித்துறை), ரேணுகா(அத்தியடி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா, சுருதி, கிஷாந், பிரசன்னா, சேரன், கஜந்திகா, சஞ்சுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Rideau Funeral Home 4275 Boulevard des Sources Dollard-des Ormeaux, QC H9B 2A6 Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/10/2017, 11:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி:Rideau Funeral Home 4275 Boulevard des Sources Dollard-des Ormeaux, QC H9B 2A6 Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 09/10/2017, 02:30 பி.ப
முகவரி:Rideau Funeral Home 4275 Boulevard des Sources Dollard-des Ormeaux, QC H9B 2A6 Canada
தொடர்புகளுக்கு
தம்பிநாதர் செல்லத்துரை — கனடா
தொலைபேசி:+15146837674
வதனி இரட்ணகுமார் — கனடா
தொலைபேசி:+14384641326
ரஞ்சனி ராகவன் — கனடா
தொலைபேசி:+16132620690
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447943434300
Loading..
Share/Save/Bookmark