திரு சரவணமுத்து கணேசமூர்த்தி
தோற்றம் : 6 செப்ரெம்பர் 1950 — மறைவு : 12 செப்ரெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு கிழக்கு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கணேசமூர்த்தி அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அமராவதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இலட்சுமணன், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

கோபிநாத்(கனடா), கசன்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகவர்ஷன்(கனடா) அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், புண்ணியமூர்த்தி(சுவிஸ்), தியாகராஜா(சுவிஸ்), தவமணி(மணி-சுவிஸ்), குணமணி(சந்திரா–டென்மார்க்), சுரேந்திரராஜா(சுரேன் -சுவிஸ்), ஆனந்தராஜா(கிருபா–சுவிஸ்), நவமணி(சித்திரா–சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), கருணாமூர்த்தி(வாசன்-ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கமணி(பரிஸ்), புஸ்பராணி(சுவிஸ்), ரதிதேவி(கனடா), மகேந்திரன்(சுவிஸ்), சச்சிதானந்தன்(டென்மார்க்), திலகவதி(சுவிஸ்), கலைமதி(சுவிஸ்), வசந்தநாதன்(சுவிஸ்), புவனேஸ்வரன்(சுவிஸ்), ஜெயசிவா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தவச்செல்வன், சரவணபவானந்தன், மற்றும் தனபாலன்(சுவிஸ்), சண்முகநாதன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(ஜெர்மனி), தயாநிதி(கனடா), சிவானந்தன்(லண்டன்), சிவநிதி(இலங்கை), சுபநிதி(சுவிஸ்), பரமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யமுனாதேவி(சுவிஸ்), மல்லிகா(சுவிஸ்), விஜயகுமாரன்(ஜெர்மனி), அருட்சோதி(கனடா), காலஞ்சென்ற அகிலன், மற்றும் ஜெயாநிதி(லண்டன்), தயாபரன்(சுவிஸ்), கௌசல்யா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 16/09/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 04:30 பி.ப
முகவரி:Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H1G0, Canada.
தொடர்புகளுக்கு
கலாநிதி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி:+16473486127
கோபிநாத்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16474494263
கசன்யா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16472445878
சுரேந்திரன்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41442717309
சோதி(சகலன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472197878
Loading..
Share/Save/Bookmark