திரு சின்னக்குட்டி கந்தையா
பிறப்பு : 2 யூலை 1927 — இறப்பு : 13 செப்ரெம்பர் 2017

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி கந்தையா அவர்கள் 13-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளியம்மை தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலசுப்ரமணியம், கலாராணி, விக்னேஸ்வரன், செல்வமலர், புஸ்பமலர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவராசா, லோகேஸ்வரன், குணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வள்ளியம்மை, வல்லிபுரம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தில்நாதன், செந்தூரன், பாலநிகேதன், துஷ்யந்தி, சர்மிளா, சிவரஞ்சன், சிந்துயா, ஆதவன், ஆதர்சன், அனுஷன், சாரங்கா, வேணுகா, பிரதீப், தனுசியா, தர்சனா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபிலாஸ், சந்தோஷ், சருன்ஜா, வர்ணிக்கா, மதிநிலவன், நிலுஷன், கரிஷ், மகிஷ் நிஷாலினி, சஞ்சய், சஞ்சித், அக்சரா, மிதுஷரா, டினுஷியா, லேஷன், டிசானியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 30, காளிகோவில் வீதி,
சுண்ணாகம்,

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலசுப்ரமணியம் கந்தையா — இலங்கை
செல்லிடப்பேசி:+94775433449
கலாராணி சிவராசா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61410581539
விக்னேஸ்வரன் கந்தையா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41783039555
செல்வமலர் லோகேஸ்வரன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61411588746
புஸ்பமலர் குணேஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33781921992
Loading..
Share/Save/Bookmark