திரு சின்னத்தம்பி சிற்றம்பலம்
(இளைப்பாறிய அதிபர்- யாழ். ஞானாசாரியர் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்)
தோற்றம் : 2 நவம்பர் 1941 — மறைவு : 12 செப்ரெம்பர் 2017

யாழ். கரவெட்டி கிழக்கு கோவில் சந்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜோதிரவி(இலங்கை), மலைமகள்(லண்டன்), ஜோதிகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கண்ணகை, சிதம்பரநாதன், சிவக்கொழுந்து மற்றும் சிவபாக்கியம், சின்னம்மா, கந்தப்பு, தாமோதரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பலதா, அசோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முருகேசு, திலகராணி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கணபதிப்பிள்ளை, இராஜசிங்கம் மற்றும் இன்பவதி, ஜெகதீஸ்வரதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு அத்தானும்,

மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,

சகான், சகானியா, ஆரபி, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கரவெட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரி சிற்றம்பலம்(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779440054
கந்தசாமி அசோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447961134848
சிற்றம்பலம் ஜோதிரவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94779959382
சிற்றம்பலம் ஜோதிகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779440054
Loading..
Share/Save/Bookmark