திரு கனகசபை சிற்சபேசன்
தோற்றம் : 24 ஏப்ரல் 1949 — மறைவு : 10 செப்ரெம்பர் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிற்சபேசன் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை ஞானாம்பிகை(கோப்பாய்) தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம் லஷ்மிப்பிள்ளை(நாயன்மார்கட்டு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிளி, சதீஸ், றதீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்துரு அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானசபேசன், நடனசபேசன், சுகுணாவதி, புனிதவதி, மற்றும் பிறேமாவதி, சத்தியாவதி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 19/09/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Wittener Straße 146-148, 42279, Wuppertal, Germany
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 19/09/2017, 04:00 பி.ப
முகவரி:Bergisches Krematorium GmbH&Co. Westring350 42329 Wuppertal,Germany
தொடர்புகளுக்கு
இந்திராகாந்தி — ஜெர்மனி
தொலைபேசி:+4920252744999
பிறேமாவதி — இந்தியா
செல்லிடப்பேசி:+919790297951
சத்தியாவதி — ஜெர்மனி
தொலைபேசி:+4915212391256
கலாவதி — ஜெர்மனி
தொலைபேசி:+4917634370076
Loading..
Share/Save/Bookmark