திரு கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம்
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1928 — இறப்பு : 12 செப்ரெம்பர் 2017

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்தமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாந்தினி, ரோகினி, நந்தினி, நளாயினி, இளங்கோ, சுலோஜினி, வினோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசுந்தரம், பத்மநாதன், ராஜன், ராகவன், கல்யாணி, சிவகுமார், குபேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மாகுலம், காலஞ்சென்ற மகாலிங்கம், தையல்நாயகி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் ஆருயிர் அண்ணாவும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, ஈஸ்வரி, காலஞ்சென்ற சேதுராஜா, சிவராஜா, காலஞ்சென்றவர்களான  உமாபதி, உலகேஸ்வரி, மற்றும் விஜியலெட்சுமி, நடனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிலன், மினிஜா, மிலானி, மிதுர்ஜா, ராஜிகா, ஆரபி, சமரன், சயானா, அபிரா, அக்சயா, ஜஸ்வர்யா, சகானா, சரன் ஆகியோரின் பேரன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 16/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 03:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H1G0, Canada
தொடர்புகளுக்கு
சோமு — கனடா
தொலைபேசி:+19054712558
செல்லிடப்பேசி:+14163193782
ரோகினி நாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447522151987
இளங்கோ — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41789631172
Loading..
Share/Save/Bookmark