திரு இராமலிங்கம் கந்தசாமி
(புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் தர்மகர்த்தா, உரிமையாளர் - புங்குடுதீவு முதல் Shell எரிபொருள் நிலையம்)
பிறப்பு : 20 பெப்ரவரி 1932 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 3ம் வட்டாரம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கந்தசாமி அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரகுமார்(ஐக்கிய அமெரிக்கா), சந்திரகலா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

S.K சண்முகலிங்கம்(J.P, ஓய்வுநிலை அதிபர்- யாழ்/புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்), ஐலின் செல்வி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, மீனாட்சி மற்றும் செல்லம்மா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான S.N.K சுந்தரம், புவனேஸ்வரி மற்றும் இராசலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகப்பிரியா(பிரித்தானியா), சுந்தரவதனன்(பொறியியலாளர்- பிரித்தானியா), ரஜிதா(ஆசிரியை- யாழ். வண்- நாவலர் மகா வித்தியாலயம்), அதீஸ்சன்(ஆசிரியர்- யாழ்/கொக்குவில் இந்துக் கல்லூரி), குருபரன்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), தர்சனா(Nuclear Eng- U.S.A), தர்சன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அவினியன்(பிரித்தானியா), அபிலாஸ்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இழப்பை முன்னிட்டு துக்க நிகழ்வு யாழ்ப்பாணத்தில் சந்திரகலா சண்முகலிங்கம் இல்லத்தில் அனுசரிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரன்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 13/09/2017, 06:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி:Bergen Funeral Service, 114-30 Rockaway Blvd, South Ozone Park, NY 11420, USA.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 14/09/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Bergen Funeral Service, 114-30 Rockaway Blvd, South Ozone Park, NY 11420, USA.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 14/09/2017, 12:00 பி.ப
முகவரி:72-02 Astoria Blvd, E.Elmhurst, NY 11370, USA.
தொடர்புகளுக்கு
சந்திரன்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+15167833037
சந்திரகலா(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212228722
Loading..
Share/Save/Bookmark