திருமதி சின்னராசா பூபதிஅம்மா
பிறப்பு : 20 ஒக்ரோபர் 1944 — இறப்பு : 12 செப்ரெம்பர் 2017

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு காளி கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா பூபதிஅம்மா அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பவதி(இலங்கை), சாந்தகுமாரி(சுவிஸ்), காலஞ்சென்ற மகேந்திரன், குமுதினி(சுவிஸ்), சுபாகரன்(பிரான்ஸ்), ரஜனி(இலங்கை), வதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினம்மா, கெளரிஅம்மா, கதிர்காமசுந்தரம், யோகேஸ்வரி, இராசையா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகராசா(இலங்கை), அவலினோ(சுவிஸ்), ஜெகதா(சுவிஸ்), நிறஞ்சன்(சுவிஸ்), கலைவதனா(பிரான்ஸ்), கண்ணன்(இலங்கை), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, வேலாயுதம், சிவலிங்கம், பரமேஸ்வரி, மற்றும் தியாகராசா, சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனுஜன், சானுஜன், கெல்வின், லெவின், மகிசாந், நிருத்திகா, நிதுசன், டிலான், சாரபன், சஜன், சஞ்சனா, மிதுசன், பிருந்துசா, அக்‌ஷன், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வேனுயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிதொடக்கம் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
காளி கோவிலடி,
தாவடி வடக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
கனகசபை சண்முகம்(மருமகன்)
தொடர்புகளுக்கு
தியாகராசா புஸ்பவதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94771873469
கண்ணன் ரஜனி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774404685
அவலினோ சாந்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41522036848
மகேந்திரன் ஜெகதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788340956
நிறஞ்சன் குமுதினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41622930687
சுபாகரன் வதனா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33783896642
விஜி வதனி — பிரான்ஸ்
தொலைபேசி:+33951854931
செல்லிடப்பேசி:+33651540282
கனகசபை சண்முகம் — பிரான்ஸ்
தொலைபேசி:+33951854931
செல்லிடப்பேசி:+33651540282
Loading..
Share/Save/Bookmark