திரு சிவசுப்பிரமணியம் நவரத்தினராஜா
பிறப்பு : 19 சனவரி 1948 — இறப்பு : 12 செப்ரெம்பர் 2017

யாழ். பருத்தித்துறை V.M றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் நவரத்தினராஜா அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவசுப்பிரமணியம் சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார், தர்சினி, லக்ஸாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மல்லிகாதேவி, வசந்தாதேவி, அதிஸ்டதேவி, சுசிலாதேவி, சுபாலாதேவி, சுபத்திராதேவி, சுகிர்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலைவாணி, கமலதாஸ், தெட்சணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதிர், கனீஸ், தர்சன், சஞ்சீவ், சுருதிகா, சாகித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2017 புதன்கிழமை அன்று பி.ப  01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தெட்சணன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776238212
தர்சனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447405516615