திரு தியாகராஜா ஸ்ரீபதி
பிறப்பு : 14 சனவரி 1951 — இறப்பு : 12 செப்ரெம்பர் 2017

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா ஸ்ரீபதி அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், அப்புத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன், அகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஜிதா, அபினாஸா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகசீலன், காருண்யபுஸ்பம், தெய்வீகபுஸ்பம், மற்றும் அரவிந்தபுஸ்பம், தயாநிதி, இந்திரவேணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மல்லிகாவதி, இந்திராணி, கமலராணி, இதயவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நடராஜா, யோகநாதன், சுந்தரலிங்கம், ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரவீன்(மெல்வின்), அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் அதே முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 14/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 15/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 16/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 18/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 19/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி:+33134221673
அரவிந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33762354746
அகிலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695133200
Loading..
Share/Save/Bookmark