திரு லயனல் இராசையா தங்கராஜா
பிறப்பு : 30 மார்ச் 1935 — இறப்பு : 8 செப்ரெம்பர் 2017

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லயனல் இராசையா தங்கராஜா அவர்கள் 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்டி(கனடா), ஏஞ்சலின்(கனடா), றோய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நேசராணி பீடில், காலஞ்சென்ற ஜெயநாதன், செல்வரட்டினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காமனி(கனடா), இயூஜின்(கனடா), சுமித்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேசராஜா பீடில்(கனடா), காலஞ்சென்ற பிரீமி ஜெயநாதன், நகுலேஸ்வரி செல்வரட்டினம், காலஞ்சென்ற தவமலர் சாரங்கபாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேனுகா, சிந்துகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 16-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 15/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 16/09/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 16/09/2017, 12:00 பி.ப
முகவரி:Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ஏஞ்சலின் கொன்ஸ்ரன்ரையின் — கனடா
தொலைபேசி:+19054714947
கிறிஸ்டி தங்கராஜா(மகன்) — கனடா
தொலைபேசி:+19054528214